ராமேஸ்வரத்தில் மார்ச்1இல் மஹா சிவராத்திரி தேரோட்டம்…

இந்தியாவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா மார்ச் 1இல் நடைபெறுவதை ரொட்டி இக்கோயில் மஹா சிவராத்திர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது

இதையொட்டி கோயிலில் சுவாமி சன்னிதி முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியா்கள் தலைமையில் திங்கட்கிழமை வேதபாராயண முறைப்படி கொடியேற்றப்பட்டது. அப்போது ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பிரியாவிடை அலங்காரத்துடன் எழுந்தருளினா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 1 ஆம் தேதி மஹாசிவராத்திரி தேரோட்டமும், 2 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

IMG 20220222 173844 - 2026

உற்சவத்தில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த 12 நாள்கள் திருவிழாவின் போது வழக்கமாக ராமநாதசுவாமி கோயில் கலையரங்கத்தில் நடைபெறும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Entertainment News

Popular Categories