விதவைகளுக்கான ஓய்வூதியத் தொகை உயர்வு!

money - 2026

60 வயது மேற்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த ஓய்வூதிய தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின் நிலவிய பொருளாதார நெருக்கடியால் விலைவாசி அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் சமூகநல பாதுகாப்பு அமைச்சகம் ஓய்வூதியத் தொகையை உயர்த்தியுள்ளது. அதாவது சமூகநல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்கள், விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக சுமார் 59.45 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஓய்வூதியமானது பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு 600 ரூபாயிலிருந்து 800 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வருவாய் ஆவணங்கள், வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ், வருமான, ஜாதி சான்றிதழ்களை விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகும் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 10,000 ஆக ரூபாயாக உயர்த்தப்படும். அதன்பின் விவசாய நிலம் உட்பட மற்ற நிலங்களை சர்வே நடத்த 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 3

வருடங்களில் டிஜிட்டல் முறையில் வரைபடம் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories