ஏப்ரல் 1 முதல் விரைவு இரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே!

train service - 2026

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து திருப்பதி -புதுச்சேரி( எண்:16111) இடையே அதிகாலை 4.20 மணிக்கும், மறுமார்க்கத்தில் புதுச்சேரி-திருப்பதி(16112) இடையே பிற்பகல் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனைப் போல் , சூலூர்பேட்டை-நெல்லூர்(06747) -நெல்லூர்-சூலூர்பேட்டை(06748), திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில்(06433) -நாகர்கோவில்-திருவனந்தபுரம் சென்ட்ரல் (06428) போன்ற விரைவு ரயில்களும் வருகின்ற 1 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

இதையடுத்து மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை(06743) -சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்(06744) இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் அடுத்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories