பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது ..

பிரதமர் நரேந்திர மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது இன்று வழங்கப்பட்டது

சாதனை படைத்தவர்களை கௌரவிக்க மறைந்த இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சாதனையை போற்றும் வகையில், இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமரின் பங்களிப்பை கௌரவிக்க இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெறும் முதல் நபர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வென்றது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், இந்த விருதினை பெருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்காக லதா மங்கேஷ்கர் கனவு கண்டார். நாட்டின் வளர்ச்சிக்கும் அவர் பங்களித்தார். அவர் பெயரில் விருது பெருவதை நன்றியுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.
 
gallerye 182928972 3014850 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories