images 50 - 2026

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்..

சற்றுமுன்

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு வடக்கு, கோவை வடக்கு ஆகிய 2 மாவட்டங்களுக்கு பெண்கள் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவை வடக்கு மாவட்ட தலைவராக சங்கீதா வடக்கு மாவட்ட தலைவராக கலைவாணி விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கட்சி மாவட்டப்படி மொத்தம் 60 மாவட்டங்கள். இதில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தேர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 59 மாவட்டங்களில் 26 மாவட்டத்துக்கு பழைய மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

images 50 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.