மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

eb - 2026

தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம்.

பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். அவ்வாறே மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் வெளியாகும்.

அதன்படி சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்,பெருமாநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் வேலம்பாளையம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் மே 27-ஆம் தேதி அதாவது நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தைப் பேட்டை துணை மின் நிலையம்: பகுதியை சுற்றியுள்ள புதுார் பிரிவு, எல்லோரா கார்டன், சுப்ரமணிய நகர் மற்றும் செரங்காடு பகுதிகள்

பெருமாநல்லூர் துணை மின் நிலையம்: பகுதியை சுற்றியுள்ள குருவாயூரப்பன் நகர் கிழக்கு, படையப்பா நகர், நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், வாவிபாளையம், வலசுப்பாளையம், பொரசப்பாளையம், ரோஜா கார்டன், பாலசமுத்திரம், தாண்டாகவுண்டன் புதூர், வாரணாசி பாளையம், செரங்காடு, தெற்கு சீராபாளையம், காளி பாளையம் புதூர், பெருமாநல்லுார், அண்ணா நகர், பாண்டியன் நகர் ஒரு பகுதி, பூலுவபட்டி நால்ரோடு மற்றும் காமராஜ் நகர் பகுதிகள்

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

வேலம்பாளையம் துணை மின் நிலையம்: தண்ணீர் பந்தல் காலனி, அம்மாபாளையம் ஒரு பகுதி, 15 வேலம்பாளையம் ஒரு பகுதி, பெஸ்ட் ரோடு, அம்மன் நகர், பூலுவபட்டி நால்ரோடு ஒரு பகுதி, விக்னேஸ்வரா நகர், சின்ன புதூர், பாலாஜி நகர் மற்றும் அய்யப்பா நகர் ஒரு பகுதி.

அவினாசி துணை மின் நிலையம்: ரங்கா நகர், குள்ளே கவுண்டம்பாளையம் ஒரு பகுதி, கந்தம்பாளையம், கந்தம்பாளையம் நால்ரோடு, ஆட்டையம்பாளையம் ராயர் கோவில் பகுதி, காசிகவுண்டன்புதூர் ஒரு பகுதி, தேவராயம்பாளையம் ஒரு பகுதி மற்றும் எம்.எஸ்., வித்யாலயா பள்ளி பகுதிகள் என மேற்குறிப்பிட்ட துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைதேவனுார்புதுார் துணை மின் நிலையம்கரட்டூர், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டணம், மற்றும் பாண்டியன் கரடு. ஆனைமலை துணை மின் நிலையம்குப்புச்சிபுதுார், பாறைப்பதி, ஜே.ஜே., நகர் மற்றும் சுள்ளுபொருக்கியம்மன்பதி.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரைபொள்ளாச்சி துணை மின்நிலையம்ஊஞ்சவேலாம்பட்டியில் ஒரு பகுதி மற்றும் பெரியாக்கவுண்டனுார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories