துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா..

1811583 corona1 1 - 2026

துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில்  இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. புதியவகை கொரோனாவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சுமார் 2 மாதங்களாக தமிழகத்தில் 10-க்கும் கீழ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படியில், நேற்று மதுரை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வந்த தாய் மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் விமானத்தில் பயணித்த 20 பயணிகளுக்கு தொற்று உறுதியானது. அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும், எந்த வித தீவிர அறிகுறிகளும் இல்லை என முதல் கட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில்  இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் பயணித்த அனைவரையும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் புதியவகை கொரோனாவால் பதுக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் மரபணு தொகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories