தமிழக அதிகாரிகள் பணி இட மாற்றம்: சோனல் மிஸ்ரா ஐஜியாக பதவி உயர்வு

சற்றுமுன் சென்னை

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: அதிகாரிகள் பணியிட  மாற்றம் மற்றும் நியமனம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,  திருச்சி எஸ்பி பகேர்லா சேபாஸ் கல்யாணம் சென்னை வணிக குற்றப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் அமலாக்கத்துறை எஸ்பி ஜியாஉல் ஹக் திருச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஐஜி சோனல் வி.மிஸ்ரா ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

transpers - 2026

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.