திருநெல்வேலி – மேட்டுப்பாளைய சிறப்பு ரயில் -2026 ஜனவரி வரை நீடிப்பு..

chennai nellai vandebharat express - 2026

பயணிகள் கவனத்திற்கு திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீடித்து இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.

பராமரிப்பு பணிகளால் மயிலாடுதுறை, ராமேஸ்வரம் ரயில் சேவைகளில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் சோழவந்தான், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டிசம்பரில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகுதி ரத்து இன்று (நவ., 30), டிச., 1 முதல் 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) ஈரோடு – செங்கோட்டை (16845), டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை – ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. டிச., 8, 9ல் மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில்கள் (56711/56714) ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. மாற்றுப் பாதை ‌டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை -ப மயிலாடுதுறை (16848), டிச., 4, 7, 11, 14, 18, 21, 28ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), டிச., 6, 13, 20, 27ல் கன்னியாகுமரி – ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இன்று (நவ., 30) டிச., 1 முதல் 28 வரை (டிச., 2, 9, 15, 16, 22, 23, 24 தவிர்த்து) குருவாயூர் – தாம்பரம் (16128), டிச., 5, 12, 19, 26ல் கன்னியாகுமரி – ஐதராபாத் (07229), டிச., 1, 5, 8, 12, 15, 19, 22, 26, 29ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16340) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

டிச., 27ல் நாகர்கோவில் – காச்சிகுடா ரயில் (16354) திருச்சி செல்லாமல் திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. நேர மாற்றம் டிச., 4, 11, 18ல் மதுரை – பிகானீர் ரயில் (22631) 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். இன்று, டிச., 7ல் பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் ரயில் (16368), 20 நிமிடங்கள் செல்லும் வழியில் தாமதமாக இயக்கப்படும். சிறப்பு ரயில் டிச., 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் 10 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (06846), தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர் வழியாக காலை 9:30 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் டிச., 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06845), இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். இந்த பணிகளால், ராஜபாளையம், சிவகாசி பகுதியினர் காலையில் மதுரை வருவதற்கு (மாதத்தில் 4 நாட்கள் தவிர) ரயில் சேவை கிடைக்காமல் அவதிக்குள்ளாவர். செங்கோட்டை – மதுரை இடையே ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற பல நாள் கோரிக்கை கனவாகவே உள்ளது.

ரயில் சேவை நீட்டிப்பு ..

பயணிகளின் பெரும் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் (06190/91) பகல் நேர ரயில் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories