பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

1001314347 - 2026

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நாளை சனிக்கிழமை 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மார்ச்15முதல்19வரை ஐந்து நாட்கள் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் வரும் 15ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு முந்தைய நாளான சனிக்கிழமை 14ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறப்பார். சன்னிதானத்தில் தீபம் ஏற்றி ஐயப்பனின் தவ அலங்காரத்தை கலைந்து பக்தர்களுக்கு பஸ்தபிரசாதம் வழங்குவார் தொடர்ந்து 18 படி கீழிறங்கி தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வருவார் அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மறுநாள் (15ம் தேதி) முதல் 19ம் தேதி வரை தினமும் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தாமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும். தரிசனத்திற்கும், சன்னிதானத்தில் தங்குவதற்கான அறைகளுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பங்குனி மாத பூஜையில் பக்தர்கள் பங்கெடுக்க ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சபரிமலைக்கு செல்லலாம் அல்லது பம்பை நிலக்கடலில் உடனடி முன்பதிவு மூலம் முன்பதிவு செய்து சபரிமலை செல்லலாம் .

தற்போது கேரளாவில் பலத்த வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் பாம்பை நதியில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது சபரிமலை பம்பை எரிமேலி உட்பட பல்வேறு பகுதிகளில் 42 டிகிரி செல்சியதற்கும் மேல் வெயில் வாட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories