திருவண்ணாமலை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் துவக்க விழா நடைப்பெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆதிகேசவலு ஆகியோர் துவக்கிவைத்தனர். மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்

