உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

சற்றுமுன் விளையாட்டு

13 June13 World cup schedule - 2026உலக கோப்பை காலந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடக்க உள்ளது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டிகளில் செனெகல் – கொலம்பியா அணிகளும், ஜப்பான் – போலாந்து அணிகளும் மோத உள்ளன. இரவு 11.30 மணிக்கு நடக்க உள்ள போட்டிகளில் இங்கிலாந்து – பெல்ஜியம் அணிகளும், பனாமா – துனிசியா அணிகளும் மோத உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.