
நெல்லை மாவட்டம் பழவூர் சிலை கொள்ளை வழக்கில் டிஎஸ்பி., ஜீவானந்தம் #கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோயிலின் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், கலால்துறை டி.எஸ்.பி-யான ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவானந்தம் தற்போது திருச்சி கலால்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றி வருகிறார்.
காவல்துறை டி.எஸ்.பி ஜீவானந்தத்தை கைதுசெய்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.



