ரஜினிக்கு மட்டுமே அம்பானி வீட்டு கல்யாண அழைப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை

rajini politics - 2026

முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தையொட்டி தமிழகத்தில் உள்ள எல்லா புராதான கோவில்களுக்கும் கோவில் பரம்பரை தர்மகர்த்தாவினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது!

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமே திருமணஅழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற நடிகர், நடிகைகளுக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழ் மட்டுமே (Reception Invitation) கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.