திருவாரூர் இடைத்தேர்தல்: போட்டியிட திமுக., அதிமுக., அழைப்பு!

Published:

dmk nalvar - 2026

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது .

ஜன. 2, 3 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஜன. 4-ம் தேதி மாலை திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது

வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என திமுக அறிவித்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜன.2,3 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் பெறலாம்.

ஜன.4 தேதி விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் – அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img