ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Published:

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1.மதுரை கலெக்டராக கே.வீரராகவ ராவ் நியமனம்.

2. சென்னை கலெக்டராக ஜி.கோவிந்தராஜ் நியமனம்.

 3. ராமநாதபுரம் கலெக்டராக எஸ்.நடராஜன் நியமனம்.

4. திருவள்ளூர் கலெக்டராக ஏ.சுந்தரவல்லி நியமனம்.

5. பெரம்பலூர் கலெக்டராக கே.நந்தகுமார் நியமனம்.

6. கிருஷ்ணகிரி கலெக்டராக கதிரவன் நியமனம்.

 7.திருப்பூர் கலெக்டராக எஸ்.ஜெயந்தி நியமனம் .

8. வருவாய் நிர்வாக ஆணையராக எல்.சுப்ரமணியன் நியமனம்.

9. சென்னை மாநகராட்சி ஆணையராக சந்திரமோகன் நியமனம்.

 10.சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் மேலாண்மை இயக்குநராக விக்ரம் கபூர் நியமனம்.

Related articles

Recent articles

spot_img