dinesh karthik - 2026

தினேஷ் கார்த்திக்கின் அண்மைக்கால பேட்டிங் திறமையைப் பார்க்கும் போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடியதை ஆச்சரியத்துடன் நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் அஸ்வின்.

கடந்த 18 மாதங்களாக அவர் விளையாடும் விதம், உலகின் மிகச் சிறந்த போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களில் ஒருவராக அவரை நிறுத்தியுள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் இத்தகைய ஆட்டத்தைத்தான் தாம் விரும்புவதாகவும், அவரது ஆட்டத்தில் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending