கூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
06 Aug13 TTV Dinakaran - 2026

தயவுசெஞ்சு காசு வாங்காமல் யாரும் போயிற வேண்டாம்….. தினகரனின் பரமக்குடி சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட பரிதாபங்கள் இவை… என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது இந்த ஆடியோ…

அமமுக ஒன்றிய தலைவர் கொட்டக்குடி ராஜேந்திரன் மைக்கில் பேசுவதாகக் குறிப்பிட்டு இந்த ஆடியோ உலா வருகிறது.

பரமக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தினகரனுக்கு.அமமுக நிர்வாகிகள் தலைக்கு 200 ரூபாய் காசு கொடுத்து கூட்டம் சேர்த்ததாக இந்த ஒலிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த செட்டில்மென்ட்டையும் மைக் Announcement-ல் போட்டு உடைத்தனர் அமமுக நிர்வாகிகள்!

அந்த ஆடியோ பதிவு இதுதான்…

1 thought on “கூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.