மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘திமுக., மாணவர்கள்’!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
trichyperiyar - 2026

மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம் பெரியார் கல்லூரி திமுக., மாணவர்கள்!

திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரி திமுக., மாணவர்கள், மோடி உரையை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து போராடியதாக, திமுக.,வின் அதிகார பூர்வ செய்தி சேனலில் செய்தி ஒளிபரப்பானது. மோடி உரையை ஒளிபரப்புவது தேர்தலை முன்னிட்டு நடத்தப் படும் நாடகம் என திராவிட இயக்கக் கல்லூரியில் திமுக., சார்பு மாணவர்கள் போராடினர் என்று திமுக., செய்தி சேனலில் ஒளிபரப்பப் பட்ட செய்தியை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.