பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி பெண்களின் ஆபாச வீடியோவை இணையதளங்களில் இருந்து நீக்கவும் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைத்து, சிபிஐக்கு மாற்றும் அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும் என்றனர் நீதிபதிகள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.




