தமிழக அமைச்சரவையில் ஓர் ஆண்மகன்..! நேற்று வரை ராஜேந்திர பாலா.. இன்று பாலா’ஜி’..!

Published:

rajendra balaji admk minister - 2026

என்னை பதவி விலக சொல்ல கமல் என்ன ஜனாதிபதியா..? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு #கமல்ஹாசன் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்…..

மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்கவேண்டும் என நான் பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன்…..

அமைச்சர் என்றாலும் நானும் மனிதன் தானே? மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்….

தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு……

இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார்…

பிரிவினைவாதத்தோடு கமல் பேசுவதால் மக்கள் நீதி மையத்தை தடை செய்ய வேண்டும்…..

அரசியலுக்கு வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது…..

கமல் சொன்னதை சரி என்று சொன்ன கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்..அவர் இத்தாலிக்கு செல்ல வேண்டும்…..

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

#அமைச்சரே…… வேற லெவல்….

– இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் ராஜேந்திர பாலாஜியை பாராட்டி மகிழ்கிறார்கள் நெட்டிசன்கள்.

நேற்று வரை அவர் ராஜேந்திர பாலா… இன்று முதல் அவர் ராஜேந்திர பாலா’ஜி’ என்று கருத்து தெரிவிக்கிறார்கள் …

இப்போது தமிழக அமைச்சரவையில் ஆண்மையுள்ள ஓர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று இந்த விவகாரத்தில் பெயர் பெற்றுவிட்டார். அவர் இன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டி…

Related articles

Recent articles

spot_img