அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

Published:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4958 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

திமுக வேட்பாளர் இன்பசேகரன் 6765 வாக்குகள் பெற்று முதலிடத்திலும்,
அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 5365 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

Related articles

Recent articles

spot_img