சற்றுமுன்

IPL 2024: தொடரும் மும்பை அணியின் சொதப்பல்கள்!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 01.04.2024 - மும்பை ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்          மும்பை அணியை (125/9, திலக் வர்மா 32, ஹார்திக் பாண்ட்யா 34, போல்ட் 3/22,...

அண்ணாமலை, தமிழக பாஜக., பற்றி மோடி சொன்னது இதைத்தான்..!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு பிரதமர் மோடி...

IPL 2024: சறுக்கிய சென்னை அணி!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 31.03.2024 - இரண்டு ஆட்டங்கள் குஜராத் டைடன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன....

செங்கோல், காசி தமிழ்ச் சங்கமம் – தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கானதா?: பிரதமர் மோடி அளித்த பதில்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு பிரதமர் மோடி...

லால்கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று பாரத ரத்னா வழங்கிய குடியரசுத் தலைவர்!

முன்னாள் துணை பிரதமரும், பாஜக., மூத்த தலைவரும் ரத யாத்திரை நாயகன் என்று புகழப் படுபவருமான லால் கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று, பாரத ரத்னா விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி...

சூடுபிடித்த கச்சத்தீவு விவகாரம்: திமுக., வின் சதிகளை அம்பலமாக்கிய அண்ணாமலை!

அண்ணாமலை மூலம் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை என கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் அதை ஒரு...
- 2026

அருப்புக்கோட்டையில் பாஜக., வேட்பாளர் ராதிகாவுக்கு வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரிப்பு!

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்...

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...

சமூக நீதி பற்றிப் பேச காங்கிரஸுக்கு என்ன தகுதி உள்ளது?

-- நாராயணன் திருப்பதிஏன் நிர்மலா சீதாராமன் திருச்சியில் நிற்கவில்லை? ஏன் ஜெய்சங்கர் தென் சென்னையில் நிற்கவில்லை? வெயிலில் சுத்துவதற்கும், களப்பணியில் இருப்பதற்கும் விளிம்பு நிலை மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில்...

வீடியோ பழசுதான்! பொய்ப் புகார் பற்றி நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு பரிந்துரை : கோவை ஆட்சியர் பதில்!

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக ஒரு வீடியோவை சமூகத் தளங்களில் சுற்ற வைத்து பொய்யான புகார் கொடுத்த விவகாரத்தில், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 26.03.2024 – சென்னைசென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்சென்னை அணி (206/5, ஷிவம் துபே 51, ருதுராஜ் 46, ரச்சிந்திரா 46, ரஷீத்கான்...
- 2026

Recent articles