சற்றுமுன்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 64 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 8 குறைந்து ரூ. 2,476க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ. 64...

ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்றே அமைச்சர்கள் கோயில் கோயிலாகச் செல்கிறார்கள்: குஷ்பூ

திருச்சி: ஜெயலலிதா வெளியே வந்துவிடக் கூடாது என்றே தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாகச் சென்று கும்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன் என நடிகை குஷ்பு பேசினார். மத்திய அரசின்...

கோத்தகிரியில் பெண்ணைக் கொன்ற கரடி சுட்டுக் கொலை

உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று ஒரு பெண்ணை இழுத்துச் சென்று கொன்ற கரடி இன்று வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. முன்னதாக இந்தக் கரடி தாக்கியதில் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர்...

லஞ்ச வேட்டை கல்வி அமைச்சர் வீரமணியை கைது செய்க; ஒலிப்பதிவு ஆதாரம் உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: லஞ்ச வேட்டையை நடத்துவதற்கு காரணமான கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களை ஒரு நிமிடம் கூட பணியில் தொடர...

மழையால் போட்டி 43 ஓவராகக் குறைப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 38 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற...

ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்படாது!

கோயமுத்தூர்: வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். வாளையாறு சோதனைச் சாவடி பிரச்சினையில்...
- 2026

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க காரணகர்த்தா லீ குவான் யூ: கருணாநிதி

சென்னை: தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ என்று கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்...

பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை; ஒரே நேரத்தில் 10, +2 தேர்வுகளைத் தவிர்க்க ராமதாஸ் யோசனை

சென்னை: ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப் படுவதால், பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனை மாற்றி முன்பு போல்...

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்துக்கு ஊழல் நோக்கமே முதல் காரணம் : ராமதாஸ்

சென்னை; உடன்குடி மின் திட்ட ஒப்பந்த ரத்துக்கு ஊழல் நோக்கம்தான் முதல் காரணம் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், உடன்குடியில் 1320...

மழை குறுகீடு: தென்னாப்பிரிக்க நியூஸிலாந்து ஆட்டம் பாதிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது....

மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனே விடுவிக்கப்படாவிட்டால், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இன்று...

54 மீனவர்கள் கைது; மீனவர் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நேரத்தில் மீனவர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ்...
- 2026

Recent articles