எம்மியா ஒரு சேமியா பால் பர்பி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
semiya - 2026

சேமியா பால் பர்பி

தேவையானப் பொருட்கள்:

சேமியா -100 கிராம்
பால் -100 மில்லி
நெய் -30 மில்லி
முந்திரிப்பருப்பு -20
ஆரஞ்சு கேசரி பவுடர் -1 சிட்டிகை
சக்கரை -100 கிராம்


செய்முறை:

semiya pal parfi - 2026

கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்

எண்ணெய் சேர்த்து சேமியாவை வறுத்துக் கொள்ளவும் அதில் காய்ச்சிய பால் கேசரி பவுடர் சேர்த்து வேகவிடவும் சேமியா முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்

பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பாதி நெய் சேர்த்து கிளறவும்

ஒரு தட்டில் நெய் தடவி செய்து வைத்துள்ள சேமியாவை அதில் கொட்டி மீதியுள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து ஆற வைத்து வில்லைகள் போடவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.