அட்டகாசமா செஞ்சி அசத்துங்க..ஆலு சாட் மசாலா!

Allu-chat-masala-1
Allu-chat-masala-1

ஆலு சாட் மசாலா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு — 1/2 கிலோ
பாதாம் பருப்பு — 25 கிராம்
புளி — ஒரு எலுமிச்சை அளவு ( தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டியது)
சின்ன வெங்காயம் — 10
பச்சை மிளகாய் — 2
தூளாக்கிய கருப்பட்டி — 1 டேபிள்ஸ்பூன்
பேரிச்சை — 4 (கொட்டை நீக்கியது)
புளிக்கும் ஆப்பிள் — 1 (தோல் நீக்கியது)
திராட்சை — 15 கிராம்
சீரகம் — 1 டேபிள்ஸ்பூன்
மாங்காய் பவுடர் (ஆம்சூர்) — 1 டேபிள்ஸ்பூன்
சுக்கு பொடி — 1 டீஸ்பூன்
மல்லித்தூள் — 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் — 1 டீஸ்பூன்

செய்முறை
புளியை தவிர அனைத்து பொருட்களையும் நன்றாக அரைக்கவும்.
அரைத்த கலவையை புளித்தண்ணீரில் கலக்கவும். புளிக்கலவையை வடிகட்டவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இது தான் சாட் மசாலா.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரியதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.வெட்டிய உருளைக்கிழங்கை சாட் மசாலாவில் கலந்து கொள்ளவும்.
பாதாம் பருப்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டங்களாக செய்து மசாலாவின் மீது தூவி பரிமாறலாம்

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories