குழந்தைகள் ஆர்வத்துடன் உண்ண கேரட் ரோல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
carrot-roll-1
carrot-roll-1

கேரட் ரோல்
தேவையான பொருட்கள்
கேரட் – 1/4 கிலோ,
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
வெண்ணெய் – 25 கிராம்,
ப்ரட் தூள் – 2 மேசைக்கரண்டி,
மைதா – 1 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை – 1/2 கட்டு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை
கேரட்டை ஆவியில் வேக வைத்து நன்றாக மசிக்கவும்.
மசித்த கேரட்டுடன் உப்பு, மிளகாய் தூள், வெண்ணெய், மைதா சேர்த்து பிசைந்து சிறு சிறு கேரட் போல செய்யவும்.
செய்த கேரட்களை ப்ரட் தூளில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கொத்தமல்லி தழையை கேரட் இலை போல் வைத்து பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.