
குஜராத்தி ஸ்பெஷல் லாடு
தேவையான பொருட்கள்
400 கிராம் பொட்டுக்கடலை
100 கிராம் பால் பவுடர்
150 கிராம்நெய்
மூன்று அல்லது நான்கு ஏலக்காய்கள்
100 கிராம்பனங்கற்கண்டு
தேவையான அளவுடிரைபுட்ஸ்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும். பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் அதற்குப்பிறகு அதனோடு 100 கிராம் அளவு பால் பவுடர் சேர்க்கவும். பால் பவுடர் சேர்த்து வைத்த பிறகு பனங்கற்கண்டு மிக்ஸியில் பொடியாக்கிய பவுடரை அதில் சேர்க்கவும். பனங்கற்கண்டு மிக்ஸியில் அரைக்கும் போதே அதனோடு மூன்று அல்லது நான்கு ஏலக்காய்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும் இப்போது சேர்க்கவும்.
இப்போது இந்த மூன்றையும் நன்கு கலந்து விடவும். அதில் நெய் உருகிய நிலையில் 150 கிராம் அளவு சேர்க்கவும். துருக்கியில் சேர்க்கலாம் இல்லை அப்படியே கூட சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆரம்பிக்கலாம்.
இப்போது சுவையான மற்றும் ஹெல்தியான குஜராத்தி ஸ்பெஷல் லாடூ தயாராகி விட்டது. இந்த லட்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் உடம்புக்கு மிகவும் நல்லது மிகவும் ஆரோக்கியமானது உடலுக்கும் நல்லது.