கனவின் விளைவு: அறிமுகமற்றவரைக் கண்டால்…

dream-1
dream-1

அயல்நாட்டுத் தூதுவரை கனவில் கண்டால் புதிய நபர் ஒருவரின் நட்பு கிடைக்கும்.

அயல்நாட்டவர் கனவில் வந்தால் வணிகத் தொடர்பு உண்டாகும்.

ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவதுபோல் கனவு வந்தால் செல்வந்தரின் நட்பு கிடைக்கும்.

அந்தணனைக் கனவில் கண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

ராமர் அம்புகளைச் சுமந்து வருவதுபோல் கனவு கண்டால் சந்தோஷச் செய்திகள் வரப் போகிறது என்று பொருள்.

தேவர்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.

அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

உங்களுக்கு அறிமுகம் இல்லாதவருடன் நீங்கள் உரையாடுவது போல் கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடையப்போகிறது என்று அர்த்தம்… உதாரணமாக விரோதியாக இருந்தவர்கள் கூட வலிய வந்து உதவி செய்யவார்கள்

ஒருவரை அடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய செல்வாக்கை அல்லது திறமையை சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.

எல்லோரும் தூங்குவது போல் கனவு வந்தால் அடுத்தவர்களுக்கு அறிவுறைக்கூறும் அந்தஸ்து உங்களுக்கு உள்ளது இதனால் உயர்வான பலன்களை பெறுவீர்கள் என்று அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories