பொங்கல் ஸ்பெஷல்: திணை பொங்கல்!

thinai pongal - 2026

திணை பொங்கல்
தேவையான பொருட்கள்:
திணை – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் -7 கப்
வெல்லம் – தேவையான அளவு
நெய்- 3 டீஸ்புன்
இஞ்சி- 1 டீஸ்புன்
மிளகு பொடி – 1டீஸ்புன்
ஏலக்காய் – 4
கருவேப்பிலை – சில இலைகள்
தேங்காய் துருவல் – 1/4 டம்ளர்
முந்திரி பருப்பு – 10

செய்முறை:

திணை மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து அலசி எடுத்து கொள்ளவும்.

பிறகு ஒரு குக்கரில் செய்வதற்கு, 7 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு திணை மற்றும் பாசிப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு தேவையான அளவு உப்பு போட வேண்டும். பிறகு குக்கரில் 5 விசில் விட வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். பிறகு மற்றொரு தாளிப்பு பாத்திரத்தில் நெய்- 3 டீஸ்புன்
இஞ்சி- 1 டீஸ்புன், மிளகு பொடி – 1டீஸ்புன், தேவையான அளவு கருவேப்பில்லை போட்டு முந்திரி சேர்த்து தாளித்து விட வேண்டும். பிறகு ஒன்றாக கலந்து கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறி சாப்பிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories