வாட்ஸ்அப் காலால் டேட்டா தீருகிறதா..?

whatsapp - 2026

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப் ஒரு உயிர்நாடியாகும். .

பேஸ்புக்கிற்குச் சொந்தமான குறுஞ்செய்தி அனுப்பும் தளம் உலகில் மிகவும் பொதுவான செய்தியிடல் ஆப்பாக இருக்கிறது. ஏனெனில் இது மக்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இணைக்கிறது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள தினமும் வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் தேவைப்படுவதை விட சற்று அதிகமான டேட்டாவை உபயோகிக்கின்றன.

தினமும் எக்ஸ்ட்ராவா டேட்டா பேக் போடும் தேவை உங்களுக்கு உள்ளதென்றால்… உங்களுக்கே தெரியாமல் எதோ ஒரு வழியாக உங்கள் மொபைல் டேட்டா வீணாய் போகிறது என்று தான் அர்த்தம்.

இப்படியாக மொபைல் டேட்டா வீணாய் கரைய ஒரு ஸ்மார்ட்போனில் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு முக்கியான ஓட்டை… வாட்ஸ்அப்பில் உள்ளது.

ஒருவேளை நீங்கள் மணிக்கணக்கில் வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யும் பழக்கம் கொண்டவர் என்றால் நீங்கள் தவறாமல் தெரிந்த வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு வாட்ஸ்அப் ரகசியம் உள்ளது. அது அழைப்புகளின் போது டேட்டா நுகர்வை குறைக்க உதவுகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

மேலும் போனின் பேட்டரி குறைவதற்கு இது மேலும் வழிவகுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை உபயோகிக்கும் போது அதன் டேட்டா நுகர்வு குறைக்க ஒரு வழி இருக்கிறது.

உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளை கிளிக் செய்யவும், பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
அங்கே Storage and Data என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அங்கே Use less data for calls என்கிற Toggle டீபால்ட் ஆக டிஸேபிள் ஆகி இருக்கும், அதை Enable செய்யவும்.

whatsapp - 2026

பின் குறிப்பு: iOS பயனர்களும் மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளைப் பின்பற்றவும், ஆனால் நீங்கள் நேரடியாக ஐபோனில் உள்ள வாட்ஸ்அப்பின் ஹோம் ஸ்க்ரீன் வையாக செட்டிங்ஸ்ற்குச் செல்லலாம்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories