ஓவியாவுக்கு பிறந்த நாள்!: ஸ்பெஷல் டிபி வைக்கணுமாம்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

oviya - 2026

அழகிய இதயம் படைத்த பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்… இப்படிச் சொல்லியிருப்பவர் விஜய் சேதுபதி.

தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ஏப்.29 நாளை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஓவியா. பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது நன்னடத்தையால் மக்களின் இதயம் கவர்ந்தவர் ஆகி விட்டார் ஓவியா. அதன் பின்னர் பலராலும் அறியப்பட்ட ஒரு முகமாகத் திகழ்கிறார் ஓவியா.

மேலும் இது ஓவியா பிறந்த நாளுக்கான பொதுவான டிபி.. படம் என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.

 

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.