அப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில… இவருதான்..! திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க…!
அப்துல் கலாம், வாஜ்பாயி வரிசையில், இவர்தான் அடுத்தது என்று கூறுகிறார் இந்த திமுக., தொண்டர். இவர் என்ன சொல்கிறார் ..? இவரு எதுக்கு நாடு நாடா சுத்தினாரு? சும்ம சுத்தி பார்க்கவா போனாரு? ராமசாமி குப்புசாமிக்கு மட்டுமில்லே.. அவன் மகனுக்கும் பேரனுக்கும் என்ன செய்யணும்னு திட்டம் போட்டு செஞ்சிட்டிருக்காரு! சாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான திமுக தொண்டன்… பேச்சு இப்போ வைரலாகிறது! ALSO READ: ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல்…
அப்துல் கலாம், வாஜ்பாயி வரிசையில், இவர்தான் அடுத்தது என்று கூறுகிறார் இந்த திமுக., தொண்டர்.
இவர் என்ன சொல்கிறார் ..? இவரு எதுக்கு நாடு நாடா சுத்தினாரு? சும்ம சுத்தி பார்க்கவா போனாரு? ராமசாமி குப்புசாமிக்கு மட்டுமில்லே.. அவன் மகனுக்கும் பேரனுக்கும் என்ன செய்யணும்னு திட்டம் போட்டு செஞ்சிட்டிருக்காரு!
சாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான திமுக தொண்டன்… பேச்சு இப்போ வைரலாகிறது!
Leave a Reply