சூரிய கிரகணம்: கண்டு களித்த பிரதமர்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
modi 3 - 2026

சூரிய கிரகணம் நடைபெற்றதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் தகுந்த உபகிரகணங்கள் மூலம் கண்டு களித்தனர். ஒரு சில இடங்களில் காணமுடியாத நிலையும் ஏற்பட்டது,

இந்நிலையில் பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் அனைவரையும் போல நானும் சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் இருந்தேன் ஆனால் மேகமூட்டம் காரணமாக என்னால் அதைக் காண இயலவில்லை.

கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் கிரகணத்தின் காட்சிகளை நேரடி ஸ்ட்ரீமில் கண்டேன். இந்த விஷயத்தில் நிபுணர்களை தொடர்பு கொண்டதன் மூலம் என அறிவை வளப்படுத்தினேன் என ட்விட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.