19/10/2019 9:10 PM

உங்களோடு ஒரு வார்த்தை

புனித தாமஸ் எனும் புனை கதை!

தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது... பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு...

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்? பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார். ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.

மன்மதனை உயிர்ப்பித்த மகேசன் தோற்றம்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் விரும்பி ஒரு கணமேனும் பார்த்து ரசித்து, மனத்தில் தியானிக்கும் சிற்பம் இது. கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இந்தச் சிற்பத்தைக் காணலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு என்ற...

திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!

திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர்.  மேற்குத்...

விஜி என்கிற விஜயபாஸ்கர பட்டர்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் நம் ஆப்தராயிருந்த விஜி பட்டர் என்கிற விஜயபாஸ்கர பட்டர் இன்று காலை பரமபதித்தார் என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். மனதுக்கு மிகவும் வலி தந்த செய்தியாயிருந்தது. அவரின் ஐம்பத்தியோராம் அகவையில் அரங்கன்...

வரலாற்றின் பக்கங்களில்: அக்பருக்கு உயிர்ப் பிச்சை அளித்த மாதரசி

இந்த வரலாற்று ஆவண ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் "உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து ... கத்தியோடு நிற்கும் கிரண்தேவி" என்ற தகவலுடன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது.

நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!

ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு!

எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

அவருக்கு இனி பூப்போட வேண்டாம்; பூஜைசெய்ய வேண்டாம். அவரைப்போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனத்திற்கு இடமின்றி நூலகங்களுக்கு வாங்கி வாசிக்கச் செய்வதுதான் அசோகமித்திரனுக்குச் செய்யப்படும் உண்மையான அஞ்சலி என்று கருதுகிறேன்.

நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன.

அரும்புலியூரில் ஓர் அரும் உத்ஸவம்

ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ... அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து...

விவேகானந்த நவராத்திரி பிப்.6ல் துவங்குகிறது!: ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர்

சுவாமி விவேகானந்தர் அந்த இல்லத்தில் தங்கிய தினத்தை ஒட்டி, இந்த விழா அங்கே நடத்தப் படுகிறது. வரும் 2017 பிப். 6-14ஆம் தேதிகளில் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது.

மதுரமான அனுபவம்!

திடீரெனத் தோன்றியது. ஜல்லிக்கட்டு என்றாலே நம் தென்னகம்தான்! அதுவும் மதுரை! நாம் ஏன் சென்னையில் இருந்து கொண்டு பார்த்த மக்களையே பார்த்து பேசி, பார்த்த காட்சிகளையே பார்த்துக் கொண்டு என்று தோன்றியது. ஒரு நாள்...

அமரர் ச.வே.சுப்ரமணியம்: நினைவலைகள்

முனைவர் ச.வே.சுப்ரமணியம். நெல்லைக்காரர். ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்த வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர். எனக்கு சிறுவயதில் பழக்கமான முகம்! தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பள்ளிப்பருவத்தில் சந்தித்தேன். தமிழ் இலக்கியங்கள், பிரபந்தம், கம்பராமாயணம் குறித்தான எனது இளம்...

ஆலயப் பராமரிப்பு: எங்கே செல்கிறோம் நாம்?

தமிழகத்தை ஆலயங்களின் கோட்டை எனலாம். தமிழகத்தில் கலையும் கலாசாரமும் வளர்ந்த பண்பாட்டுக் கேந்திரங்கள் ஆலயங்கள். இங்கே மன்னர்களால் கட்டி வைத்த கோயில்கள் இன்றும் அவர்களின் புகழைத் தாங்கிக் கொண்டு, காலத்தை வென்று நின்றுகொண்டிருக்கின்றனர். ஓர்...

ஆலய புனரமைப்பு பணிகளில் யுனெஸ்கோ தலையீடு சரிதானா?

வீதியில் இறங்கி போராட திராணி அற்ற ஒரு கேவல சமுதாயம் ஹிந்து சமுதாயம் என்பதை மறுபடி ஒரு தனிமனிதன் தீர்மானித்து இருப்பது புரிகிறது .

செங்கோட்டை: பாகப் பிரிவினையின் சோக வரலாறு!

2016 நவம்பர் 1: செங்கோட்டை தாலுகாவின் ஒரு பாதி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்ததன் 60ஆம் ஆண்டு! 1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநிலச் சீரமைப்பு நடைபெற்ற போது, தமிழ்நாட்டின், தமிழ் மண்ணின், தமிழ் மொழியின்,...

செக்யூலரிஸமும் செருப்படியும்!

இந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு... அதுக்கு பேர் செக்யுலரிசம்... அப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு... அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு...! ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம்...

ஆன்மாவில் இருந்து தோன்றுவது இசை!

22.11.2006ல் தென்காசி - சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம். பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச்...

கிர் ரென்றே சுற்றுகிறது!

அண்ணா... அண்ணா... ஒத்த வயதென்றாலும் பெயரின் முதற்பாதி முன்னே தள்ள அண்ணா என்றே அழைப்பேன்... கூடவே மல...டாஆ... அண்ணா ... மல... கேலிக்காய்ச் சொல்வேனோ ஊக்கத்தின் உந்துதலாய் உசுப்பேற்றிச் சொல்வேனோ... புன்னகை மாறாது கை கொடுப்பாய் பதவிகளின் தன்மை பக்கத்தில் வரவிடாத முதற்கட்டத்தில்... வலியவே வந்து தோளில் கைபோட்டுச் சிரிப்பேன்... குழந்தைத்தனமாய்...

நடிகை லிஸி லட்சுமி விவாகரத்து

திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது......