இருப்பது ஒன்று! இழப்பதற்கில்லை! தருவதாய் இருந்தால்… தயாராய் இருப்பேன்..! இருப்பது ஒன்றென்பதால்… மதிப்பது தெரியும்தானே! இருப்பினும்…. அந்த ஒன்றையும் தரத் தயாராய்த்தான் இருக்கிறேனடி! இதயம் என்பதால் இதமுடன் சொன்னேன்! துடித்துக் களைக்கும் முன்னே துயரைக் களைந்து விடு!
Related News Post: