நான்… தீமையை வெறுக்கிறேன்… தீமை செய்தவர்களை அல்ல.. நான்… தவறுகளை வெறுக்கிறேன்… தவறு செய்பவர்களை அல்ல… நான்… பாபத்தை வெறுக்கிறேன்… பாபம் செய்தவர்களை அல்ல… நான்… தீச்சொற்களை வெறுக்கிறேன்.. தீச்சொற்கள் உதிர்த்தவர்களை அல்ல… ஆத்மா… புனிதமானது; அன்பு மயமானது. இன்று தீமை செய்பவர்கள் நாளை நன்மை செய்யலாம்… அன்றும் நான்… நன்மையைக் கொண்டாடுவேன்… நன்மை செய்தவனை அல்ல!
நான்… வெறுக்கிறேன்!
Popular Categories



