‘மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்… பொய் ஒன்று சொல் கண்ணே… என் ஜீவன் வாழும்’ – வாலியின் கற்பனை வரிகள் ! ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் – வாலியின் பாதிப்பில் வைரமுத்துவின் வரிகள்! “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று நீ ஒரு பொய் சொன்னாலே போதும்… என் நாசிக்காற்று சூடாகி இதயம் குளிரும்.. என் உயிர் சுவாசம் உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஒற்றைச் சொல் காற்று! – இருவரிடமும் கடன் பெற்று என்னில் எழுந்த வரிகள்! வாலியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! என் கவிதாஞ்சலியும் சேர்ந்து..!
கவிஞர் வாலியின் நினைவு நாளில்…
Popular Categories



