தமிழை வளர்த்தவர்களும்… தமிழை வைத்து பிழைத்தவர்களும்..: இந்துமுன்னணி நூல் வெளியீடு!

Published:

hindu munnani vinayakachaturthi - 2026

இன்று நாடு முழுதும் விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த விழாவினை அதிக அளவில் மக்கள் மத்தியில் பரப்பி, மக்கள் தெருக்களில் கொண்டாடும் எளிய விழாவாக அறிமுகப் படுத்தி, 80களில் தொடங்கி இன்று வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்து முன்னணி அமைப்பு தமிழை மையப் பொருளாக்கிக் கொண்டாடுகிறது.

தெய்வீகத் தமிழைக் காப்போம் போலித் தமிழினவாதத்தை முறியடிப்போம் – என்பதுதான் இந்த வருடம் இந்து முன்னணி மேற்கொண்டுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் ‘நோக்கம்’!

vinayakachaturti bakthanji ramagopalan - 2026

இந்த நிலையில், இன்று காலை, இந்து முன்னணி சார்பாக
விநாயக சதுர்த்தி சதுர்த்தி முன்னிட்டு அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் சென்னையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழை வளர்த்தவர்களும்…. தமிழை வைத்து பிழைத்தவர்களும் ….. என்ற புத்தகத்தை இன்று காலை ராம.கோபாலன் வெளியிட, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்தன் பெற்றுக் கொண்டார்.

hindumunani chaturthi - 2026

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்… புத்தகத்தைப் பெற… 044 28457676

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img