அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தினகரன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு

சென்னை:
அதிகாரப் போட்டி தலைதூக்கியுள்ள அதிமுகவில், நாளை மறுநாள் செப்.5ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், தங்கள் பக்கம் 60 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றும், 8 அமைச்சர்கள் உள்ளனர் என்றும் கூறியிருந்தார். அந்த அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பதால், அவர்கள் பழனிச்சாமிக்கு ஆதரவாளர்கள் என்று பொருள் இல்லை என்று கூறினார் திவாகரன். எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் என்ற காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

Entertainment News

Popular Categories