
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் மகாதேவசுவாமி கோயிலில் 130 வது குரு பூஜை நடந்தது.
ஆவுடையார்கோயிலில் மகாதேவசுவாமி ஜீவசமாதி கோயில் 1890. ஆண்டு முதல் உள்ளது.இக்கோயிலில் நடந்த பூஜையில் கோயிலில் உள்ள மகாதேவசுவாமிக்கு அனைத்து அபிஷேகங்களும் செய்து தீபாரதனை நடந்தது அதனை தொடர்ந்து சமுக இடைவெளியுடன் அன்னதானமும் வழிபாடும் நடந்தது
ஏற்பாடுகளை மு பெ சத்திரம் நிர்வாகிகள் ஆவுடையார்கோயில் நகர மக்கள் செய்தனர் ருத்ர மூர்த்தி பூஜைகளை செய்தார்




