திருப்பரங்குன்ற மலை மீது தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்களும் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்களும் பாஜக மாநில மகளிரணி தலைவர் திருமதி மகாலட்சுமி அவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்ற மலை மீது தடைமீறி தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் கைது
Popular Categories



