கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி கௌசல்யா, மாணவர் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு மாணவி நித்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஒத்தக்கால் மண்டப போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- கோவையில் பைக் – பஸ் மோதல்: மாணவர்கள் இருவர் பலி
