நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
actor vivek
actor vivek

காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.