
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள Registrar மற்றும் Assistant Registrar பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த சுற்றறிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Registrar 01
Assistant Registrar 03
வயது வரம்பு:
Registrar: 56 years
Assistant Registrar: 35 years
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டும்.
ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் deputation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாத ஊதியம்:
Registrar: ரூ.37400-67000
Assistant Registrar: ரூ..15,600-39,100
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து deputation.iiitt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
Official PDF Notification – http://www.iiitt.ac.in/downloads/news/Non-TeachingRecruitment-IIITT_2021May04.pdf



