December 5, 2025, 7:36 PM
26.7 C
Chennai

8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மதுரையில் பணி!

job - 2025

மதுரை தேவி பயிர் அறிவியல் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியியாகியுள்ளது. Office Boy, Accounts Assistant & Assistant Manager ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – Madurai Devi Crop Science
பணியின் பெயர் – Office Boy, Accounts Assistant & Assistant Manager
பணியிடங்கள் – 06
கடைசி தேதி – 20.06.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

Office Boy பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளின் வயது விவரங்களை அதிகாரப்பூர்வ Devi crop science-ன் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். Office Boy – 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலும்/ பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். Accounts Assistant – B.Com/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Assistant Manager – B.Com/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பதிவாளர்கள் அனைவரும் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். திறமையானவர்கள் வரும் 20.06.2021 அன்றுக்குள் தேவி பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட், எண்: 281-4, சிவகங்கை மெயின் ரோடு, கோமதிபுரம், மதுரை – 625020 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories