
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 1
பணியின் தன்மை: Senior Research Fellow (SRF) / Junior Research Fellow (JRF)
ஊதியம்: ரூ. 35,000/-
கல்வித் தகுதி : M.E/ M.Tech
கடைசித் தேதி : 01.07.2021
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.nitt.edu/home/other/jobs/Advt-MME-SRF.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.