spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்100கிமீ பயணம் செய்து காண வந்த மாற்று திறனாளி! அருகில் சென்று நெகிழ வைத்த தலைவர்...

100கிமீ பயணம் செய்து காண வந்த மாற்று திறனாளி! அருகில் சென்று நெகிழ வைத்த தலைவர் அண்ணாமலை!

- Advertisement -
annamalai 1

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் ரகு. இவர் மாற்றுத்திறனாளி ஆவார். பாஜக தலைவராக பொறுப்பேற்ற கே.அண்ணாமலையை சந்திப்பதற்காக சுமார் 100 கி.மீ தனது இரண்டு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, இதனை கவனித்த பாஜக தலைவர் கே.அண்ணாமலை, அவரது வாகனத்தின் அருகாமையில் சென்று அவரை வரவேற்றார்.

இது தொடர்பான புகைப்படங்களை தமிழக பாஜக முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

bjp tn

இது பற்றி அந்த முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நேற்று சோளிங்கரில் இருந்து சுமார் 100 கி.மீட்டருக்கு மேல் தன் இரண்டு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து கமலாலயம் வந்திருந்த திரு.ரகு அவர்களை, நமது மாநில தலைவர் கே.அண்ணாமலை அவர் இருந்த இடத்திற்கே வந்து வாகனத்தில் அமர்ந்திருந்தவரை சந்தித்த நெகிழ்வான தருணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe