ஃபேமஸ் ஆன 2 குழந்தை நட்சத்திரங்களுடன் அஜித்தின் மகள் அனோஷ்கா! வைரல் புகைப்படம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை

வலிமை படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது.

இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும், ஷாலினியின் சகோதரி பேபிஷாம்லியும் அஜித் மகள் அனோஷ்காவுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply