spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்இன்று கடைசி: ஐசிஎஸ்ஆர் இல் பணி! அப்ளே பிஇ/பி.டெக்..!

இன்று கடைசி: ஐசிஎஸ்ஆர் இல் பணி! அப்ளே பிஇ/பி.டெக்..!

- Advertisement -

சென்னை ஐஐடியில் உள்ள ஐசிஎஸ்ஆர் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Project Manager with Site Experience – 03

கல்வித் தகுதி: பிஇ/பி.டெக் முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.27,500 – 1,00,000/-

பதவி: Project Manager with Design Experience – 03

கல்வித் தகுதி; பிஇ/பி.டெக்

சம்பளம்: மாதம் ரூ.21,500 – 75,000/-

பதவி: Junior Executive with Drafting Experience – 03

கல்வித் தகுதி: சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000 – 50,000/-

பதவி: Junior Executive – 01

கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000 – 50,000

கடைசி தேதி: 15.04.2022

மேலும் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/

https://icandsr.iitm.ac.in/recruitment/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe